சூப்பர் ஓவரில் ஹைதராபாத்த தெறிக்கவிட்ட பவுலர்!

ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டி டை ஆன நிலையில், சூப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், இயான் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், வார்னரின் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன் படி நாணய சுழற்ச்சியில் வென்ற, சன்ரைசர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி 6 ஓவரில் 48 … Continue reading சூப்பர் ஓவரில் ஹைதராபாத்த தெறிக்கவிட்ட பவுலர்!